காரை மோதி விட்டு தப்பி ஓட்டம், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் படுகாயம்
சாலை விதிகளை மீறி எதிர் திசையில் வந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் கார் ஒன்று, மலேசிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகி, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் கிடந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து பிப்ரவரி…
வெளிநாட்டு பயணிகளுக்கு குடிவரவு சோதனைச் சாவடிகளில் இனி சுயசேவை பாதைகள்
2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுயசேவை பாதைகள் மூலமாக சிங்கப்பூர் நுழைய இயலும் என்று சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. இந்தப் பிரத்யேக பாதைகளின் எண்ணிக்கை, பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் தேவையின்…
சிங்கப்பூரில் சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை: ‘வீடியோ சாட்’ இல்லாமல் நோய் சான்றிதழா?
வலைதள சேவையான PocketCare மூலம், நோயாளிகளுடன் நேரிலோ அல்லது வீடியோ அழைப்பிலோ கலந்துரையாடாமலேயே நோய் சான்றிதழ் வழங்குவதாக மெட்ஸ்டார் மருத்துவமனை மீது சுகாதார அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் தங்கள் வலைதளத்திலும் இந்த மருத்துவமனை விரைவாகவும் மலிவாகவும் நோய் சான்றிதழ்…
‘டாய்லெட் சுத்தம் செய்யவும் கோர்ஸ் வேணுமா?’ – SkillsFuture திட்டத்திற்கு விமர்சனம்
சிங்கப்பூர் பட்ஜெட் 2024இல் SkillsFuture மூலம் 4,000 வெள்ளி திறன் மேம்பாட்டு நிதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் தேடி வருகின்றனர். இந்நிலையில், கழிப்பறை சுத்தம் செய்வதற்கான பயிற்சி வகுப்பு (Toilet Cleaning Course) இணையத்தில் விவாதத்தை…
[வீடியோ] வெளிநாட்டு ஊழியரைத் தாக்கும் நபர், அடையாளம் காண உதவி கேட்கும் IRR
கட்டுமானத் தளம் அருகே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 'It's Raining Raincoats' (IRR) என்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு இந்த காணொளியை பதிவிட்டுள்ளது. சுமார் 38 வினாடிகள் ஓடக்கூடிய இந்தக் காணொளியில்,…
சிங்கப்பூரில் 12.4 மில்லியன் பரிசுத்தொகையை பகிர்ந்துகொண்ட நான்கு அதிர்ஷ்டசாலிகள்
இந்த ஆண்டின் டோட்டோ ஹாங்பாவ் (Toto Hong Bao) பரிசுத்தொகையான 12.4 மில்லியன் டாலரை நான்கு அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பிப்ரவரி 23ம் தேதி மாலை நடந்த குலுக்கலில் வெற்றி எண்களாக 18, 21, 26, 35, 38, 43 ஆகிய…
சிங்கப்பூரில் கையும் களவுமாக பிடிக்க ரெட்-லைட் கேமராக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும்
விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளிலும், போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிக்கும் இடங்களிலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை கையும் களவுமாக பிடிக்க சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை புதிய உத்தியைக் கையாள உள்ளது. வேகக்கட்டுப்பாடு கேமராக்கள் இல்லாத இடங்களிலும், இனி இந்த 'ரெட் லைட்' கேமராக்கள்…
கண்டெடுக்கப்பட்ட பணப்பையிற்கு உரித்தானவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
சிங்கப்பூரின் சாங்கி வர்த்தக பூங்காவில் (Changi Business Park) ஜிம்மி பின் பீட்டர் பகாங் என்பவர் ஒரு பணப்பை ஒன்றைக் கண்டெடுத்து, அதன் உரியவரைக் கண்டுபிடித்து தருமாறு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பணப்பையில் S$482.80 பணமும், Santa Logistic Pte Ltd…
சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்று அதன் 6000 ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கவிருக்கிறது
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட UOB வங்கி, விலைவாசி உயர்வைச் சமாளிக்க தனது 6,000 ஊழியர்களுக்கு ஒரு மாத கூடுதல் சம்பளத்தை போனஸாக வழங்கவிருக்கிறது. இதில் 600 ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர். சிங்கப்பூர் தேசிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப வங்கி இந்த…
சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவு இறக்குமதி செய்ததற்காக $30,000 அபராதம்
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி, தாய்லாந்திலிருந்து சிங்கப்பூருக்கு முறையான அனுமதியின்றி இறைச்சிப் பொருட்களைக் கொண்டு வந்ததற்காக ஒருவருக்கு $30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நபர் விற்பனை நோக்கத்தில் சுமார் இரண்டு டன் இறைச்சியைக் கொண்டு வந்திருந்தார், அதில் பன்றி இறைச்சி,…