சிங்கப்பூரில் புதிய மாற்றங்கள், வேலை நேரத்தில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை
குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்புகளை ஏற்போர் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வேலை நேரத்தை இன்னும் நெகிழ்வாக மாற்ற சிங்கப்பூர் அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஆண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த வழிகாட்டுதல்கள், மாறுபட்ட வேலை நேரம் அல்லது பகுதி நேர…
ஊழியர்களின் வருமான விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் அபராதம்
சிங்கப்பூர் வருமான வரி ஆணையம் (IRAS) கண்டறிந்ததாவது, தானியங்கி பதிவுத் திட்டத்தின் (AIS) கீழ் தங்கள் ஊழியர்களின் வருமானத்தைப் சமர்ப்பிக்க வேண்டிய 10% முதலாளிகள் அதை சரியான நேரத்தில் செய்யத் தவறிவிட்டனர். பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பியும், இந்த முதலாளிகள் காலக்கெடுவை மீறினர்.…
சிங்கப்பூரில் எல்லை கடந்து சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது
சமீபத்தில், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற நான்கு வாகன ஓட்டிகளை கைது செய்தது. இந்த ஓட்டுநர்கள் சரியான அனுமதியின்றி ஏழு இருக்கைகள் கொண்ட பெரிய வாகனங்களைப் பயன்படுத்தினர். இது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமின்றி, விபத்து…
வானிலை சீற்றத்தால் விமானத்தில் பதற்றம், நடுங்க வைத்த காணொளி
நேற்று முன்தினம் புது தில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடும் வானிலை சீற்றத்தால் பலத்த ஆட்டத்திற்கு உள்ளானது. சுமார் 5:25 மணியளவில் தில்லியை விட்டுப் புறப்பட்ட 6E6125 என்ற அந்த விமானத்தின் பயணிகள், கனமழைக்கு மத்தியில் திடீர் ஆட்டங்களை எதிர்கொண்டனர்.…
நிறுவனம் ஒன்று சிங்கப்பூரில் பணிபுரியும் 4,600 ஊழியர்களுக்கு $1,000 நிதி உதவி அளிக்கிறது
சிங்கப்பூரில் பணிபுரியும் தங்களது 4,600 ஊழியர்களுக்கு, அவர்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவும் விதமாக, OCBC வங்கி ஒவ்வொருவருக்கும் $1,000 நிதி உதவி அளிக்கிறது. உலகளவில் 14,000 ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் $9 மில்லியன் மொத்த நிதியுதவியின் ஒரு…
சிங்கப்பூரில் கொடூர விபத்தில் சிக்கிய நபருக்கு சிறைத்தண்டனை
வாகன விபத்தை ஏற்படுத்திய 26 வயதான டெலிவரி ஊழியரான நபர் ஒருவருக்கு 31 மாத சிறைத்தண்டனையும், எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தனது நண்பர்களை லாரியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் ஏற்பட்ட…
கீழே வீசியெறிந்து அலட்சியமாக கையாளப்பட்ட டெலிவரி பொருள், காணொளியில் பதிவான சம்பவம்
சிங்கப்பூரில், டெலிவரி ஊழியர் ஒருவர் பொட்டலத்தைக் கீழே வீசியெறிந்து, காலை வைத்துத் தள்ளுவது போன்ற அலட்சியத்தைக் காணொளி காட்சிகள் பதிவு செய்துள்ளன. புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வெளியே நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொட்டலத்தில்…
சிங்கப்பூரில் பணியில் நீண்ட காலம் தொடர அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
தங்கள் பணியில் நீண்ட காலம் தொடர செவிலியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் செவிலியர்கள் 20 ஆண்டுகளுக்கு $100,000 வரை பெற முடியும். இந்தத் திட்டத்தால் பொது சுகாதார அமைப்புகளில் பணிபுரியும்…
விபத்தில் மூளை பாதிப்பு, குடும்பத்திற்கு S$3.4 மில்லியன் இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்
39 வயதான சிங்கப்பூர் பெண் காவல்துறை அதிகாரி ரஜினா ஷர்மா ராஜேந்திரன் அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, மோட்டார் சைக்கிள் விபத்தில் தூக்கி வீசப்பட்டு மூளையில் கடும் காயம் மற்றும் பார்வை இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். மத்திய…
Macpherson Mallக்கு அருகே இரண்டு கார்கள் மோதல், ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் படுகாயம்
பிப்ரவரி 18 ஆம் தேதி மதியம், மக்பர்சன் சாலையில் போக்குவரத்து சந்திப்பில் இரண்டு கார்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். இதில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தன.…