இந்திய சந்தையில் காலூன்றத் தயாராகும் Honda Stylo 160, செயல்திறன், வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களைச் சரியான விரும்பும் ஸ்கூட்டர் ஆர்வலர்களை கவரும் விதமாக கொண்டது.
இந்தோனேசியாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த ஸ்கூட்டர் இந்தியாவிற்கு விரைவில் வரும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Honda Stylo 160 Launch Date In India (Expected)
டிசம்பர் 2024க்குள் Honda Stylo 160 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற செய்திகள் காணக்கிடைக்கின்றன.
ஆனால், அறிமுக தேதி குறித்து ஹோண்டாவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Honda Stylo 160 Price In India (Expected)
இந்தியாவில் ஹோண்டா ஸ்டைலோ 160 ரூ. 85,000 முதல் ரூ. 1,25,000 வரையில் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத வரை இது ஊகமே ஆகும்.
Honda Stylo 160 Specifications
Specification | Details |
---|---|
Scooter Name | Honda Stylo 160 |
Launch Date In India | December 2024 (Expected) |
Price In India | ₹85,000 To ₹1,25,000 (Estimated) |
Engine | 160cc Fuel-injected Engine |
Power | 15 BHP |
Torque | 14 Nm |
Transmission | Automatic CVT |
Fuel Tank Capacity | 5 Litres |
Features | LED headlights and taillights, USB charging port, digital instrument cluster, keyless start, optional idling stop system |
Wheels | 14″ Alloy |
Honda Stylo 160 Design
கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஹோண்டா ஸ்டைலோ 160 இல், LED முன் மற்றும் பின் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் மற்றும் சிறந்த கையாளுமை மற்றும் telescopic forks கள் காணப்படுகிறன.
பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப பல வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Honda Stylo 160 Engine
160சிசி fuel-injected எஞ்சின் Honda Stylo 160 இன் இதயமாக விளங்குகிறது. திறன் மற்றும் சிக்கனத் தன்மையை இது உறுதிசெய்கிறது.
15 BHP horse power மற்றும் 14 Nm torque உடன், 45-60 கிமீ/லி எரிபொருள் சிக்கனத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் செயல்திறன் மற்றும் நடைமுறை இரண்டிலும் சிறப்பான தேர்வாக இது அமைகிறது.
Honda Stylo 160 Features
LED விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள், டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், ஸ்மார்ட் கீ சிஸ்டம், USB சார்ஜிங் போர்ட், இரட்டை பயண மீட்டர்கள் மற்றும் ‘Eco mode’ உள்ளிட்ட அம்சங்கள் ஹோண்டா ஸ்டைலோ 160 இல் காணப்படும்.
ஸ்கூட்டரின் செயல்பாடுகள் மற்றும் பயண அனுபவம் என இரண்டையும் மேம்படுத்த இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திறமையான வடிவமைப்பு, பக்கா செயல்திறன் மற்றும் நவீன அம்சங்களைக்கொண்டு இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஸ்கூட்டராக ஹோண்டா ஸ்டைலோ 160 இருக்கிறது.
அறிமுக தேதி மற்றும் விலை நிர்ணயம் குறித்த ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக, வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.